Tamil Thoughts | ஊக்குவித்தல் வீடியோ | உற்சாகமான எண்ணங்கள் மற்றும் மேற்கோள் | கதை சொல்லுதல்

Tamil Thoughts | ஊக்குவித்தல் வீடியோ | உற்சாகமான எண்ணங்கள் மற்றும் மேற்கோள் | கதை சொல்லுதல்

 • Cleaning workers

  தூய்மை தொழிலாளர்களின் தியாகம்

  வல்லூறு உருகொண்டு ஏளனங்களின் சிலுவையேற்று தொன்றுதொட்டு கடிதம் ஈன்ற காலணிகளையிப்ப அனு தினமும் தனை அர்பித்தும் துர்நாற்றத்தில் உழன்றும் சுற்றத்தின் அவலம் நீக்கியும் புறக்கப்பட்ட நின் சமுதாயம் உன் சேவைக்காக இரவில் ஏந்துகிறோம் இனங்காணப்பட்டது...

 • மரபியலும் மருந்துகளும்

  மரபணு சோதனைகள் இரத்த சொந்தங்களை கண்டறிய பயன்படுகிறது என்பதே நம்மில் பலரும் அறிந்து கொண்டிருக்கிற தகவல். ஆனால், அவை தவிர இவ்வகையான சோதனைகள் மருத்துவ துறையில் பல வழிகளில் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, ஒருத்தர் பாரம்பரிய...

 • Covid-19

  Covid-19 and its story

  பூமித்தாய்தேடுகிறாள்… அலைகளின்அழகேகரையில்விளையாடும் பாதங்களைத்தட்டிச்செல்வதுதான்! அடர்ந்தமரக்கிளைகளின்களிப்பே அதன்நிழலில்நின்றுஉலாவும்மனிதனின்காட்சிதான்! சிறுவர்களின்சீண்டுதலில்தோழமைகொண்ட சிறுசெடிகள்தேடுகின்றதுதன்னைத்தட்டும்பந்துகளை… தேவதைஊர்வலம்போல்தன்சிறப்பில்அழகாய்பூத்துநிற்கும் மரங்கள்தேடுகிறதுதன்தினசரிரசிகரைகாணோமேஎன்று! பூங்காக்களும்பழகிப்போனதுசெல்ஃபிக்கு! நெடுஞ்சாலைபயணம், தட்டிச்செல்லும்இளங்காற்று தனிமையாய்உலாவருகிறது! ஆற்றங்கரைகளும்நொடிந்தபோனது – ஆம் நீர்கொண்டகாலம்மகளிரின்கூட்டம் – வலையோசையோடு ஆடைகள்துவைக்கின்றஓசை! தண்ணீரோடு,  தனக்குத்தெரிந்தஅத்தனைசாகசத்தையும் செய்துகாட்டும்இளைஞர்கூட்டம்! வறண்டகாலத்திலும்மறக்காமல்தஞ்சம்கொள்ளும் மனிதன்ஆடுமாடுகளோடு!  ...

 • Corona Outbreak

  இக்கணத்தில்ஆசையெல்லாம்… மனதில்உறுதிவேண்டும்! உடல்வலிமைபெறவேண்டும்! மானிடம்ஜெய்திடவேண்டும்! எத்தனைமுறைஆசைகொண்டோம்… அனுமதியோடுஅலுவலகவிடுப்பு.. குடும்பத்தோடுநீண்டநாட்கள்.. நெரிசல்இல்லாபாதை… தேர்வின்றிஅடுத்தவகுப்பு… நீண்டநாள்பள்ளிவிடுப்பு… வீட்டிலிருந்துஅலுவலகவேலை… அம்மாசமைத்தஆரோக்கியஉணவு… அத்தனையும்கைசேர்ந்தபோதும் இக்கணத்தின்ஆசைவிரக்தியாய் – ஆம் ஆரோக்கியம்மட்டும்போதும் ஒவ்வொருவினாடியையும்கடந்துசெல்ல. பலகோடிமுறைகுரல்உயர்த்தியும்கட்டுக்குள் கொண்டுவரஇயலாதஆதிக்கம்கொண்ட பதவி, பணபலம், ஜாதிமதம்அத்தனையும் சுக்குநூறாய்ஒடுங்கிநின்றது கண்களுக்குதெரியாதஅணுக்களுக்குமுன்பு!...

 • Together we can win

  Tamil Poem for COVID 19

  Krishna Priya’s valuable lines for the present situation of COVID 19 effects in the country and how much that affects human daily life. இக்கணத்தில் ஆசையெல்லாம்…...

 • Parents

  பெற்றோரின் தத்துப்பிள்ளை Parents காலையில் எழுந்ததும் உரையாடிக்கொள்வர்!  ஊர்செய்தி யாவும் பரிமாறிக்கொள்வர்!  பிள்ளைகள் தூரத்தில் சென்றபோதும்  கையருகில் காட்சிகொள்வர்!  பேரன் பேத்திகள் அருகில் இல்லை என்றாலும்  அவர்களின் லீலைகளைக்  கண்டுகளிப்பர்! உற்றார் உறவினர், அவரது உறவுகள் என  ஒரு...

 • Young spruce in tamil

  Young spruce in Tamil

  இளம் தளிர் Young spruce in tamil : விதை விதைத்தவன் தன வழி பார்த்து போக , விளைந்த விளைச்சலோ வாசலில் எறியப்பட்ட அலங்கோலம், இரு உயிரின் அவசரம், ஒரு உயிரின் அவசியமோ,...

 • Appreciation

  அன்பு_பாராட்டல் (Appreciation)

  பாராட்டுகளில் தலைசிறந்த பாராட்டு அதுதான் அன்பு பாராட்டு. அன்புபாராட்டல் எனப்படுவது ஒருவர் நமக்கு செய்த நன்மையோ அல்லது அவரிடம் இருக்கும் நற்குணத்தையோ புகழ்ந்து பேசுவது. ஆனால் இன்று இதுபோன்ற நற்குணங்கள் மக்களிடம் குறைந்து கொண்டு...

 • THOUGHT PROCESS

  Thought Process

  Destiny, Ethical thoughts, Divinity, Soul Realization – Everything comes under a package deal named – “Philosophy” – Just a thought process how we understand it,...