இளம் தளிர்
Young spruce in tamil : விதை விதைத்தவன் தன வழி பார்த்து போக , விளைந்த விளைச்சலோ வாசலில் எறியப்பட்ட அலங்கோலம்,

இரு உயிரின் அவசரம், ஒரு உயிரின் அவசியமோ, தெருவில் நொருங்கிய உயிர் ஒன்று, அடைந்த இல்லம் ஆசிரமம்,
கலங்கி கிடக்கும் தேங்கிய நீரில், மூழ்கி கிடக்கும் முத்தே, உன் வருகையோ பூமியின் வரம் உன் பிறப்பிடமோ அசுத்தத்தின் எல்லை,
தனிமையில் உன் நாட்கள் நகர்ந்துவிடும் சிரித்துவிட்டு ஓடிவிடு, சருக்கி விழுந்தால், கதறி அழுதுவிட்டு எழுந்துவிடு,
பந்தாடும் விதியோ சூதாட்டம் ஆடுதே உன் வாழ்வில் !!!
விடை தேடும் உன் கண்ணீருக்கு பதிலில்லை இவ்வுலகில் !!!
– கௌதம
பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Young spruce in Tamil :
இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
0 Comments