Thiruvalluvar Quotes from in Tamil | Tamil Thoughts

Thiruvalluvar Quotes


‘இல்வாழ்க்கை’

Thiruvalluvar Quotes : 

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் ஒருவன் தான் பெற்ற ஊதியத்தை ஐந்து பங்குகளாக பிரித்து

  • முன்னோர் வழிபாடு
  • இறைவழிபாடு
  • விருந்தினரை உபசரித்தல்
  • குடும்ப உறவுகளின் தேவைகளை நிறைவேற்றல்
  • தன்னுடைய சுயதேவைகளை பூர்த்தி செய்தல்

என்று திட்டமிட்டு செலவழிக்க வேண்டும் என்கிறார்.

Thiruvalluvar Quotes
வள்ளுவர்
பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational Thoughts In English:
Thiruvalluvar Quotes : 

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்


0 Comments

Your email address will not be published. Required fields are marked *