Tamil Thoughts On Success - வெற்றி | Tamil Thoughts

Tamil Thoughts On Success – வெற்றி


Tamil Thoughts On Success – வெற்றி

தினம் ஒரு தகவல் 

Tamil Thoughts On Success (வெற்றி):

வெற்றி என்பது தற்செயலாக நீங்கள் அடையும் ஒன்றில்லை. இதற்கு அதிக உழைப்பும், பண்பும் தேவை.எல்லோரும் பெற்றிபெற விரும்புகிறார்கள்.

ஆனால் எத்தனை போ் அதற்கான முயற்சியும், நேரத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதிர்டஷாலி ஆவீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

 –  ஹென்றி ஃபோர்ட்

Tamil Thoughts on Success-வெற்றி
Quotes is given by Hendry Ford

Tamil Thoughts On Success(வெற்றி):

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கிழே பதிவு செய்யுங்கள். இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் தங்களது நண்பர்கள் மற்றம் உடன் வேலை செய்யும் உத்தியோகஸ்தர்களுடனும் கலந்து கொள்ளுங்கள்.

பிற கட்டுரைகள் (Other Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):


0 Comments

Your email address will not be published. Required fields are marked *