Tamil Thoughts Images and Quotes | Tamil Thoughts

Tamil Thoughts Images


தோல்வி

Tamil Thoughts Images : 

தோல்வி வெற்றியாளர்களை உத்வேகப்படுத்துகிறது. ஆனால், அதே தோல்வி தோல்வியாளர்களைத் தோற்கடிக்கிறது.

Tamil Thoughts Images
தோல்வி – Failure

நம்பிக்கை

நம்பிக்கையற்றவன் ஒரு போதும் வெற்றி பெறுவதில்லை. ஆய்வு செய்யப்படாத சந்தேகமும் பயமும் நம்பிக்கையின்மையை உருவாக்குகின்றன.

 

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational Thoughts In English
Tamil Thoughts Images : 

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

 


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *