Tamil Thoughts வெற்றிப் படிகட்டுகள் Stairway to Success | Tamil Thoughts

Tamil Thoughts வெற்றிப் படிகட்டுகள் Stairway to Success


Tamil Thoughts வெற்றிப் படிகட்டுகள் Stairway to Success – தினம் ஒரு தகவல்

Tamil Thoughts வெற்றிப் படிகட்டுகள்: நமது அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு புது முயற்சியைய் செய்யப் பார்க்கிறோம். ஒரு முறை அல்லது இரு முறை முயற்சி செய்கிறோம். செய்கின்ற முயற்சி கிடைக்காத போது மனதை தளர விடுகிறோம் அல்லது அந்த செயலினை தற்காலிகமாக தள்ளிப் போடுகிறோம்.

உதாரணமாக, நான் செய்கின்ற இந்த முயற்சியும் இப்படிப்பட்டதே!

இங்கே ஒருவரின் முயற்சியைய் பற்றி தொிந்து கொள்கிறோம். இவர் தனது வாழ்நாளில் 30 வருடங்கள் 9 முறை தோல்வியைய் மட்டுமே சந்தித்தார்.

வெற்றி என்பது அவருக்கு வாழ்நாள் முழுவதும் எட்டாத கனியாகவே இருந்தது.

வெற்றிப் படிகட்டுகள் Stairway to Success21வது வயதில் வியபாரத்தில் தோல்வியடைந்தார்

  • 22வது வயதில் சட்டமன்றத் தோ்தலில் தோல்வியடைந்தார்.
  • 24வது வயதில் மீண்டும் தனது தொழிலில் தோல்வியடைந்தார்.
  • 26வது வயதில் தனது காதலியைய் இழந்தார்.
  • 27வது வயதில் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டார்.
  • 34வது வயதில் சட்டமன்றத் தோ்தலில் மீண்டும் தோல்வியடைந்தார்.
  • 45வது வயதில் ஆட்சிக்குழுத் தோ்தலில் தோல்வியைத் தழுவினார்.
  • 47வது வயதில் துனை-ஜனாதிபதி பதவியை அடைய முயற்சித்துத் தோல்வியடைந்தார்.
  • 49வது வயதில் மீண்டும் ஆட்சிக்குழுத் தோ்தலில் தோல்வியுற்றார்
  • 52வது வயதில் அமொிக்காவின் ஜனாதிபதி பீடத்தை பிடித்தார்.

இவரை ஒரு தோல்வியாளர் என்று கூறுவோமா அல்லது வெற்றியாளர் என்று கூறுவோமா?

இவரை பொறுத்த வரையில் தோல்வி என்பது ஒரு சுற்று வழியே தவிர முடிவு அல்ல.

இவர்தான் அமொிக்காவின் அன்றைய ஜனாதிபதி அப்ரஹாம் லிங்கன் (Abraham Lincolan).

ஒவ்வொரு வெற்றிக் கதையிலும் ஒரு தோல்விக் கதையும் உண்டு.  இதைத் தான் ஆங்கிலத்தில் “Every success story is also a story of great failure” என்று மிகவும் அழகாக கூறுவார்கள்.

நீங்கள் வெற்றி பெற விரும்பினால், உங்களின் தோல்வியின் சதவிகீதத்தை இரண்டு மடங்காக்குங்கள் என்றார் டாம் வாட்சன். தோல்வியே வெற்றிக்கான நெடும்பாதையாகும்.

வரலாற்றைப் படித்தால், எல்லா வெற்றிக் கதைகளுமே, பொிய தோல்வியின் கதைகளாகும். ஆனால், மக்கள் தோல்விகளைப் பார்ப்பதில்லை. அவர்கள் ஒரு பக்கமே கதையை பார்த்துவிட்டு, அந்த மனிதர் அதிர்ஷ்டசாலி என்று சொல்வார்கள்.

Stairway to Success

Stairway to Success: 

We see something new in our everyday life. Try it once or twice. When we didn’t put the effort we lose our mind or push the process temporarily.

For example,

Here’s a question of someone’s effort. He had to face many challenges initially .Finally he got Succeeded.

The victory was a for a lifetime, But to become victorious he had to undergo with some serious challenges

Successful Life :
  1. At the age of 21, he lost in business
  2. At the age of 22, he was defeated in the legislature.
  3. At the age of 24, he lost his job again.
  4. At the age of 26, he lost his girlfriend.
  5. At the age of 27, he suffered from a nervous breakdown.
  6. At the age of 34, he was defeated in the legislative assembly.
  7. At the age of 45, he was defeated and lost in elections.
  8. At the age of 47, he failed to reach the Senate Seat-President’s post.
  9. At the age of 49, he was defeated in the jurisdiction
  10. At the age of 52, he took the presidential seat of America
Abraham Lincoln Story | About President of America:

Would you say he is a loser or a winner?

For him, failure is round of way but not a conclusion. He was the then President of America he is Abraham Lincoln

Every successful story has a failure story.

This is the most beautiful saying in English:

“Every success story is also a story of great failure”.

Tom Watson said, if you want to succeed, double your failure rate.

Failure is nostalgia for success.

If you read history, all the success stories are fairy tales.But people do not see defeats. They look at a one-sided story and say that the man is lucky.

பிற காணொளிகள்:

பிற கட்டுரைகள்:

Tamil Thoughts வெற்றிப் படிகட்டுகள்: இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். இது பயனுள்ளதாக இருந்தால், இதனை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொியப்படுத்துங்கள்.


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *