Tamil Thoughts ஏழு கொடிய பாவங்கள் | Tamil Thoughts

Tamil Thoughts ஏழு கொடிய பாவங்கள்


Tamil Thoughts – ஏழு கொடிய பாவங்கள் 

தினம் ஒரு தகவல் 

Tamil Thoughts  (ஏழு கொடிய பாவங்கள்):

– உழைப்பில்லாத செல்வம்

– மனசாட்சி இல்லாத இன்பம்

– பண்பு இல்லாத அறிவு

– நெறியில்லாத வியாபாரம்

– மனிதத்தன்மையில்லாத விஞ்ஞானம்

– தியாகம் இல்லாத மதம்

– கொள்கையில்லாத அரசியல்

-மகாத்மா காந்தி

Tamil Thoughts ஏழு கொடிய பாவங்கள்
Quotes given by Mahatma Gandhi Tamil Thoughts

Tamil Thoughts (ஏழு கொடிய பாவங்கள்):

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கிழே பதிவு செய்யுங்கள். இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் தங்களது நண்பர்கள் மற்றம் உடன் வேலை செய்யும் உத்தியோகஸ்தர்களுடனும் கலந்து கொள்ளுங்கள்.

பிற கட்டுரைகள் (Other Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *