Tamil Quotes Best – திறமை
தினம் ஒரு தகவல்
Tamil Quotes Best (திறமை):
ஒரு சாரசரி மனிதன் தனது சக்தியிலும் திறமையிலும் வெறும் 25(மூ) மட்டுமே தனது வேலைக்கு செலவழிக்கிறான்.
தங்களது திறமையில் 50(மூ)க்கு மேல் செலவழிப்பவர்களை இந்த உலகமே பாராட்டுகிறது. 100(மூ) திறமையும் அர்ப்பணிப்பவர்களை இந்தவுலகம் தலை வணங்கி போற்றுகிறது.

Tamil Quotes Best (திறமை):இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். இது பயனுள்ளதாக இருந்தால், இதனை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொியப்படுத்துங்கள்.
பிற கட்டுரைகள்:
பிற காணொளி:
0 Comments