Tamil Quotes - வெற்றி | Tamil Thoughts Tamil Quotes - வெற்றி

Tamil Quotes – வெற்றி


Tamil Quotes – வெற்றி

தினம் ஒரு தகவல்

Tamil Quotes (வெற்றி):

வெற்றி என்பது வாழ்வில் நாம் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை.

ஆனால், நாம் விழும்போது எத்தனை முறை மீண்டும் உடனே எழுந்து நிற்கிறோம் என்பதைக் கொண்டே அளக்கப்படுகிறது.

மீண்டும் மீண்டும் ! எழும் இந்த திறமையே வெற்றியைத் தீர்மானிக்கிறது.

Tamil Quotes-வெற்றி
Victory-வெற்றி

பிற கட்டுரைகள் (Other Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):

Tamil Quotes (வெற்றி): இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your email address will not be published. Required fields are marked *