Tamil Kavithai – பரதக்கலை
தினம் ஒரு தகவல்
Tamil Kavithai / Kavithaigal :
நலினத்தை நடைக்கொண்ட நளிணையாய்
நடனத்தினை நளினியில் ஏற்றும் நங்கையாய்
நாழிகையில் நாற்திசையையும் விளக்கச் செய்யும் நாயகியாய்
கண்ணும் கதைபேசும் காரிகையாய்
கருத்தோடு கலைநயத்தையும் கண்முன்னே கொண்டு வருவது நம் பரதக்கலை.
வி.திவ்யா

பிற கட்டுரைகள் (Other Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Tamil Kavithai – பரதக்கலை :இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
Thank you so much. But I’m in Government College of Engineering -Salem