tamil kavithai Archives | Tamil Thoughts

tamil kavithai

  • Kavithai for people

    kavithai for people

    மக்கள் kavithai for people: எல்லாச்சாமியும் காப்பத்தல! – எங்கக் கருப்புச்சாமியும் காப்பத்தல! – எப்படி வாழறதுனு வழியும் தொியல! நிச்சயமா சொல்லுறோம்ய்யா! அடுத்த வருஷம் ஊருக்கே சோறு போடுவோம்! இந்த வருஷம் எங்க...

  • Evening time மாலை வேளை kavithai

    மாலை வேளை! | Evening Time

    சாயங்காலம் – மாலை வேளை! (Evening Time)   நித்தமும் வந்து சென்ற வசந்த காலம்!   பள்ளி நாட்களில் பாய்ந்தோடி வீடு சென்ற வேளை ஒவ்வொரு மாலையும் குதூகலமாய்!   வெறிச்சோடி கிடந்த...

  • Love yourself – ஆட்கொள்ள அனுமதிக்காதே

    Love yourself – ஆட்கொள்ள அனுமதிக்காதே

    ஆட்கொள்ள அனுமதிக்காதே!!! வியர்த்த முகம்தனை கழுவிடுவோம்! கந்தல் உடைதனை மாற்றிடுவோம்! சிதறிய பொருட்களை அலங்கரிப்போம்! அழிந்த உணவினை அகற்றிடுவோம் ! அநீதியினை மறுத்திடுவோம்!   அனைத்தும் நடக்கும் அனிச்சை செயலாய் அன்றாட வாழ்க்கையில் ! விரும்பிய செயல்கள்!...

  • Kavithai

    Kavithai – எல்லாம் கனவாகவே இருக்கிறது

    எல்லாம் கனவாகவே இருக்கிறது Kavithai : எல்லாம் கனவாகவே இருக்கிறது ! என் வயது மட்டுமே என்னை கடந்து செல்கிறது !!  எல்லாம் கனவாகவே இருக்கிறது! 10ம் வகுப்பில் நன்றாக படி, எதிர்காலம் நன்றாக...

  • Tamil New Kavithai

    Tamil New Kavithai | Responsibilities of Parents

    வாழ்த்துக்கள் பெண்ணைப்பெற்ற தந்தைக்கு Tamil New Kavithai : வாழ்த்துக்கள் பெண்ணைப்பெற்ற தந்தைக்கு!!! பெண்ணைப் பெற்ற தந்தைக்குத்தான் உணர முடியும் பெண்ணின் மென்மைதனை! மென்மை வெறும் ஓர் ஆணின் தீண்டலில் தெரிவதல்ல! அது ஓர்...

  • பரதக்கலை

    Bharatanatyam – பரதக்கலை | Tamil Kavithai

    Tamil Kavithai – பரதக்கலை தினம் ஒரு தகவல் Tamil Kavithai / Kavithaigal :  நலினத்தை நடைக்கொண்ட நளிணையாய் நடனத்தினை நளினியில் ஏற்றும் நங்கையாய் நாழிகையில் நாற்திசையையும் விளக்கச் செய்யும் நாயகியாய் கண்ணும்...