Swami Vivekananda Quotes (சுவாமி விவேகானந்தா) | Tamil Thoughts

Swami Vivekananda Quotes


Swami Vivekananda Quotes 

தினம் ஒரு தகவல்

Swami Vivekananda Quotes in English:

  • Let us be brave…
  • Whatever you think, that you will be
  • If you think yourself weak, weak you will be
  • If you think your are strong, strong you will be
  • If you think yourself impure, impure you will be
  • If you think yourself pure, pure you will be.

This teaches us not to think ourselves as weak, but as strong, competent, and omniscient

Swami Vivekananda Quotes
Swami Vivekananda
Swami Vivekananda Quotes in Tamil (தைரியமாக இருக்க வேண்டும் …)
  • நீங்கள் என்ன நினைக்கறீர்களோ, அதுவாகவே இருப்பீர்கள்
  • நீங்கள் உங்களை பலவீனமாக நினைத்தால், பலவீனமாகவே இருப்பீர்கள்
  • நீங்கள் உங்களை வலுவானவர்களாக நினைத்தால், நீங்கள் வலுவானவர்களாகவே ஆவிர்கள்
  • நீங்கள் உங்களை தூய்மையற்றவராக நினைத்தால், தூய்மையற்றவாவீர்கள்
  • நீங்கள் தூய எண்ணமுடையவராக நினைத்தால், தூயவனாவீர்கள்.

இது நம்மை பலவீனமாக எண்ணுவது அல்ல, மாறாக வலுவான, தகுதிவாய்ந்த, மற்றும் எல்லாம் அறிந்தவர் என நமக்கு கற்பிக்கின்றது

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):

Swami Vivekananda Quotes on Youth: 

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *