Swami Vivekananda Ideology in Tamil | Tamil Thoughts

Swami Vivekananda Ideology in Tamil


Swami Vivekananda Ideology

அனைவருக்கும் வணக்கம்!

(For English Translation Scroll Down)

Swami Vivekananda Ideology in Tamil :

இன்றைய தினம் ஒரு தகவலில் சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) கூறும் “ஒன்று வாங்கினால் மூன்று இலவசம்” என்ற கதையைய் பற்றி பார்ப்போம்.

Swami Vivekananda Thoughts in Tamil:

இ்ன்றைய வியபாரத்தின் விற்பனையைய் அதிகப்படுத்த பேசப்படும் ஒரு  புதுமுயற்சி
ஆனால் சுவாமி விவேகானந்தர் சொல்லும் “ஒன்று வாங்கினால் மூன்று இலவசம்” நீதியினை போதிப்பது. அதவாது உண்மையை வாங்கினால் நீதி, நல்லொழுக்கம் மற்றும் செல்வம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

Swami Vivekananda Golden Words:

” Buy truth and get Justice, Virtue and Wealth absolutely free!”

Story by Swami Vivekananda in Tamil:

 ஒரு நாட்டில் அபரஜிதா என்ற ஒரு பெரிய ராஜா இருந்தார். அவர் உயர்ந்த மனிதர் மற்றும் அவரது ராஜ்யத்தின் மக்கள் அவரது அரவணைப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவருடைய உன்னத குணங்களின் காராணமாக அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அவரை மிகவும் நேசித்தார்கள்.

Swami Vivekananda Tamil Videos:

ஒரு நல்ல காலை, ஒரு அழகான பெண் அந்த அரண்மனையில் இருந்து வெளியேறுவதை பார்த்த ராஜா அந்த பெண்மணியை நிறுத்தி, “ஏன் என் அரண்மனையைய் விட்டுச் செல்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த பெண் “மன்னா! நான் செல்வத்தின் தேவியாய் (Goddess of Wealth) இருக்கிறேன், நான் நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் தங்குவதில்லை” என்று கூறினார். என் அரண்மனையில் மகிழ்ச்சியாக இல்லை என்றால், நீ போகலாம் என்று சொன்னார் ராஜா!

சிறிது நேரத்திற்குப் பிறகு, அரண்மனையில் இருந்து மற்றொரு பெண் வெளியே வந்தாள். ராஜா அந்த பெண்ணை பார்த்து, “அம்மா, நீ யார்? ஏன் என் அரண்மனையைய் விட்டு வெளியேறுகிறாய்? என்று கேட்டார்” அந்த இளம் பெண், “அரசே, நான் நன்நெறியின் தெய்வம் (Goddess of Virtue), நான் எப்பொழுதும் செல்வத்தின் தெய்வத்தைப் பின்பற்றுகிறேன், செல்வத்தின் தெய்வம் உன் அரண்மனையைவிட்டு வெளியேறியதால் நானும் அவரை பின்பற்றுகிறேன்” என்று சொன்னாள். நன்றி! நீங்கள் உங்கள் விருப்பப்படி போகலாம் என்றார் ராஜா.

இன்னும் சிறிது நேரம் கழித்து மற்றொரு பெண் அரண்மனையிலிருந்து வெளியே வந்தாள். மன்னன் குறுக்கிட்டு, “அம்மா, நீ யார்? எங்கே போகிறாய்?” என்று கேட்டார். “நான் நீதியின் தெய்வம் (Goddess of Justice), நன்நெறியின் தெய்வம் எங்கே செல்கிறதோ அங்கேயே நானும் செல்கிறேன்” என்று கூற, ராஜா சற்று தயக்கத்துடன் உங்கள் விருப்பப்படி போகலாம் என்றார்.

இறுதியாக, மற்றுமொறு மிகவும் அழகான பெண் அரண்மனையிலிருந்து வெளியேறியதை பார்த்த ராஜா, “அம்மா, நீ யார், நீ ஏன் என் அரண்மனையில் இருந்து வெளியேறுகிறாய்?” என்று கேட்டார். அந்த மிகவும் அழகான பெண்மணி, “நான் உண்மையின் தெய்வம் (Goddess of Truth). என்னுடைய சகோதரிகள் எங்கே இருக்கிறார்களோ அங்கேதான் நானும் இருப்பேன் என்றாள்”. அந்த நாட்டின் ராஜா, உடனடியாக அந்த அழகான பெண்ணின் காலடியில் விழுந்து கண்ணீர் சிந்தினார்,” அம்மா! தயவுசெய்து எனக்கு இரக்கம் காட்டுங்கள்.

மற்ற மூன்று பெண்மணிகள் (நீதி – Justice, நல்வாழ்வு – Virtue மற்றும் செல்வம் – Wealth) என்னை விட்டு சென்றபோது நான் கவலைப்படவில்லை.

ஆனால் உண்மை இல்லாமல் நான் இந்த நாட்டில் இருக்க முடியாது. தயவுசெய்து என்னை கைவிட்டு விடாதே என்றார். ராஜாவின் தெய்வத்தன்மை மற்றும் பய பக்தியைய் அறிந்த உண்மையின் தெய்வம் ராஜ்யத்தை விட்டு போகமாட்டேன் என்று உறுதி கூறியது.

Swami Vivekananda Tamil Thathuvam:

உண்மைத் தெய்வம் அரண்மணையில் தங்கியவுடன், நீதி தேவி மற்றும்  நன்னெறி தெய்வம் அரண்மனைக்கு திரும்பிவந்தன. அரசரே! உண்மைத் தெய்வம் எங்கேயோ அங்கேயே நாங்களும் தங்குவோம்” என்றது. இது என்னுடைய மிகவும் நல்ல அதிர்ஷ்டமான நேரம். உங்களை அன்புடன் வரவேற்கிறேன் என்றார் ராஜா.  அவர்கள் அனைவரையும் ராஜா திரும்பப் பெற்றுக் கொண்டார்.

Swami Vivekananda Motivational / Inspirational Quotes in Tamil:

இறுதியாக, செல்வத்தின் தேவியும் திரும்பி வந்து “நீதியும், நல்லொழுக்கமும், சத்தியமும் இல்லாமல்... செல்வம் ஒரு பேரழிவாக இருக்கும், அதனால் நானும் திரும்பி வந்தேன்” என்றார்.

Moral of the story – Teachings in Tamil:

மகிழ்ச்சியான மன்னன் கடவுளை வணங்கினான், அம்மா, என் ராஜ்யத்தில் உள்ளவர்கள் உண்மையின் மகத்துவத்தை (Greatness of Truth) புரிந்து கொள்ளட்டும். உண்மை இருக்கும் இடத்தில் நீதி(Justice), நல்லொழுக்கம்(Virtue), செல்வம் (Wealth) தானாக வந்து சேரும்” என்று சொன்னார்.

சுவாமி விவேகானந்தர் கூறிய (Swami Vivekananda Saying) “ஒன்று வாங்கினால் மூன்று இலவசம் என்ற கருத்தை நம் வாழ்நாளில் நாம் அனைவரும் கடைபிடிப்போம். இது போன்ற நீதி கருத்துக்களை, நம் குழந்தைகளுக்கும் போதிப்போம்.

Swami Vivekananda Ideology

Story by Swami Vivekananda :

There was a great king named Aparajita. He was a noble person and the people of his kingdom were very happy under his care.
The people of his country loved the king dearly and held him in very high regard due to his noble qualities.

One fine morning, he saw a beautiful woman came out of this palace and saw that she was going away.

He stopped and asked her,
“Oh Mother, who are you? Where are you off to, leaving my palace?

“ She replied, “O King! I am the Goddess of Wealth. I don’t stay in one place for a long time.

However, i stayed in your palace for a long time as you are a nobleman.
It is time for me to leave as I cannot stay in one place permanently. “The kind said, “Is it so?

If you are not happy in my palace, you may go”.

After some time, the king saw another woman coming out of the palace and she too was going away.

The king asked, “Oh Mother, who are you? Why are you leaving my palace and going away?”

The young woman said, “Oh King, I am the Goddess of Virtue, I always follow the Goddess of Wealth.

As the Goddess of Wealth is going away from your palace, I am also compelled to leave.
The king replied, “As you wish, Mother. You may go”.

After some more time, the king saw another lady coming out of his palace and going away.

The king interrupted and asked, “Who are you and where are you going? she replied, “I am the Goddess of Justice, I reside where the Goddess of Virtue is.
So, I am leaving”.

The king said, “All Right, I will not stop you”.

(Swami Vivekananda Thoughts)

Finally, the king saw another luminous woman coming out of the palace and preparing to leave.

The king asked, “Mother! Who are you and why are you going away from my palace?” The luminous woman replied, “I am the Goddess of Truth. I stay where my sisters are.

He immediately fell at her feet and prayed with tearful eyes, “Mother! Please be gracious to me.

I did not worry when the other three (Justice, Virtue and Wealth) left. But I cannot exist without truth.

Please do not abandon me”. The Goddess of truth was moved by the respect and devotion of the king and said, “All right, I am not leaving your kingdom”.

Since truth stayed back, the Goddess of Justice returned to the king and said, “O King!

I stay where the Goddess of Truth resides. “The king said, “It is my good fortune, my Mother! You are welcome!”.
Then the Goddess of Virtue also came back and pointing towards her two sisters, said, “I Do not stay without them. So let me also stay back”.

Finally, the Goddess of Wealth too returned and said, “Without Justice, Virtue, and Truth. Wealth will be a disaster. so I too have returned”.

The happy king prostrated before the Goddesses and said, “O Mothers!
“Let the people of my kingdom realize the greatness of Truth and understand that wherever truth is, there will be Justice, Virtue and Wealth”.

பிற கட்டுரைகள் (Other Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos and Moral stories in Tamil):

Swami Vivekananda Ideology in Tamil: இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *