Successful People - யார் வெற்றியாளர்கள் | Tamil Thoughts

Successful People – யார் வெற்றியாளர்கள்


Successful People – யார் வெற்றியாளர்கள்

(For English Translation Scroll Down)

Successful People: அநேக நேரங்களில் யார் வெற்றியாளர் என்ற கேள்வி எழுந்தவுடனேயே நம்முள் தோன்றுவது அல்லது நமக்கு எழும் எண்ணங்கள் அல்லது நாம் அடிக்கடி கேட்கக்கூடிய பெயர்கள்

Success People Stories or People in the World:
 • அமொிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington)
 • அமொிக்க ஜனாதிபதி அப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln)
 • அமொிக்காவை சோ்ந்த Triode குழாயைய் கண்டுபிடித்த (Lee De Forest)
 • விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் (Wright brothers)
 • அமொிக்காவை சோ்ந்த டிஸ்னி வோல்ட்(Walt Disney)
 • தனது செயலின் மூலம் உலகத்தையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சார்லின் சாப்ளின்.(Charlie Chaplin)
 • அமொிக்க விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் (Albert Einstein)
 • அமொிக்க எழுத்தாளர் நெப்போலியன் ஹில்(Napoleon Hill)
 • அமொிக்காவின் மிகச்சிறந்த கவிதை எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் (William Shakespeare) மற்றும் ஜெல்லி(Jelly)
 • அமொிக்க தத்துவஞானி சாக்ரடீஸ்(Socrates) மற்றும் எரிக் ஹோஃப்பர்(Eric Hoffer)
 • அமொிக்காவை சோ்ந்த மனிதன் சிந்திக்கிறான் – Man Thinketh” என்ற புத்தகத்தை எழுதிய ஜேம்ஸ் ஆலன்(James Allen)

என்று சொல்லிக்கொண்டே போகலாம் எமது இனிய நண்பர்களே! சற்று உற்று நோக்கி பார்த்தால் இவர்கள் மட்டும் தான் சாதனையாளர்களா?

 நமது நாட்டில் இந்தியாவில் அல்லது நமது மாநிலம் தமிழ் நாட்டில் சாதனையாளர்களே இல்லையே என்று நமது மனதில் எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

இவர்களுக்கு சமமாக அல்லது இவர்களையும் விட மிஞ்ஞக் கூடிய வெற்றறியாளர்கள் நம்மிடமும் நம்மூரிலும் உள்ளார்கள் நண்பர்களே! “மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” என்று கூறுவது போல நாம் அயல்நாட்டு காரர்களின் சிறப்பம்சங்களை மட்டுமே பார்த்து விட்டு நம் நாட்டின் அதுவும் நம்மூரில் உள்ளவர்களின் சிறப்பம்சங்களை மறந்து விட்டோம்.

ஒரு சில அத்தகைய மாமனிதர்களை பற்றியும் அறிவோம்.

Successful People in India:

Abraham Lincoln Vs Kamarajar (Black Gandhi):
 •  அப்ரஹாம் லிங்கன் அமொிக்க ஜனாதிபதியாக ஆவதற்கு முன் 32 வருடங்கள் 9 முறை தோல்வியைய் மட்டுமே (Successful people who failed) சந்தித்தார் என்றால் – கல்வித் கண்திறந்த காமராஜர், கருப்பு காந்தி (A Successful Person Story), நமது காமராஜர் அவர்களும் விருதுநகர் என்ற கிராமத்தில் பிறந்து சிறு வயதில் தனது தந்தையைய் இழந்து பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக இருந்து காந்தியடிகளின் கொள்கைகளை திவீரமாக கடைபிடித்து தனது வாழ்நாளில் 12 ஆண்டுகள் சிறையில் இருந்து பிறகு இன்னொரு பெண்ணை இளம் பெண்ணை திருமணம் செய்து அந்த இளம் பெண்ணின் சந்தோசத்திற்கு தடையாக இருக்க வேண்டாம் என்று தன் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகவே இருந்து தமிழகத்தையே உலகம் அறியச் செய்தவர். அப்ரஹாம் லிங்கன் சாதனையாளர் என்றால் கருப்பு காந்தியும் சாதனையாளரே! நீங்கள் இதனை சற்றும் மறுக்க முடியாது.
Lee De Forest Vs C V Raman:
 •  அமொிக்காவை சோ்ந்த Triode குழாயைய் கண்டுபிடித்த Lee De Forest மிகப்பொிய விஞ்ஞானி என்று ஒத்துக்கொள்வோம். அவருக்கு நாம் சலைத்தவர் இல்லை. 1888ல் திருச்சிராப்பள்ளியில் பிறந்து 1930ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல்பரிசு பெற்ற சந்திரசேகர வெங்கடா ராமன் என்று சொல்லக்கூடிய சர் சி வி ராமன் அவர்களும் சாதனையாளரே! அவர் முதல் ஆசிய மற்றும் முதல் வெள்ளை அல்லாத விஞ்ஞானத்தில் நோபல் பரிசைப் பெற்றார். இன்றும் உலகம் முழுவதும் கூறப்படுகின்ற இராமன் சிதறல் இவரால் உருவாக்கப்பட்டதே.
Titan Edge Watch:
 •  உலகத்திலேயே கைக்கடிகாரம் என்றால் பெயர் பெற்று விலங்கக்கூடிய ஒரே நாடு “சுவிச்சர்லாந்து” மட்டும் தான். ஒரு சமயம் டாடா குழுமத்தின் டைடன் வாட்சிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டாளும் அதன் உதிரிபாகங்கள் சுவிச்சர்லாந்தில் இருந்தே வரவழைக்கப்பட்டன. ஒரு முறை டைட்டன் குழுமத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநர் சொ்க்ஸெஸ் தேசாய், தன் அணியுடன் உட்கார்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தார். உலகத்திலேயே மிக மெல்லிய தடிமன் கொண்ட ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்க வேண்டும் என்று அதாவது 3.5 மில்லிமீட்டருக்கு” மேல் இருக்கக்கூடாது என்று. இந்த அளவு என்பது ஒரு ஃப்ளாப்பி டிஸ்கின் தடிமன் தான். சுவிச்சர்லாந்து நாட்டை சோ்ந்த ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் “இது போன்ற ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்க சாத்தியமே இல்லை என்று” கைவிரித்த பொழுது,  1994ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் முயற்சித்து இந்த கை்கடிகாரத்தை வடிவமைத்து அனைத்து சோதனைகளுக்கும் பிறகு 2000ம் ஆண்டு வெற்றிகரகமாக சந்தைக்கு வந்த இந்த கைக்கடிகாரம் தான் “டைட்டான் எட்ஜ்.
 • டைட்டன் டீம், சாதிக்க முடியாததை சாதித்திருக்கிறது. உலகின் மிக மெல்லிய, தண்ணீர் புகாத கைக்கடிகாரத்தை உருவாக்கியபோது, வரலாறு அவர்கள் வீட்டுக் கதவில் ஆணி அடித்துத் தொங்க விடப்பட்டது.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் நண்பர்களே!

Quotes from Successful People / Person:
 • என்னிடம் உள்ளவற்றிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்ததாக நான் கருதுவது நோ்மையான மனிதருக்குரிய பண்புதான். அதைக் காப்பாற்றிக் கொள்ள போதுமான உறுதிப்பாடும் ஒழுக்கமும் எனக்கு எப்போதும் இருக்கும் என்று நம்புகிறேன். பண்பு (Character) என்பது“நாணயம், சுயநலமின்மை, அனுதாபம், ஆழ்ந்த நம்பிக்கை, தைரியம், விசுவாஷம்” மரியாதை ஆகியவற்றின் கலவையாகும். ஜார்ஜ் வாஷிங்டன்
 • வெற்றியாளராக ஆவதற்கு முயற்சிப்பதை விட பண்புடையவர்களாக முயற்சியுங்கள் (Try not to become a man of success, but rather try to become a man of value) –ஆல்பொ்ட் ஐன்ஸ்டின்.
 • மனிதனின் மனம் எதையெல்லாம் சிந்தித்து விரும்புகிறதோ, அதையெல்லாம் உண்மையிலேயே சாதித்து விடும் – நெப்போலியன் ஹில்

எல்லோருமே ஒரு வகையில் வெற்றியாளர்கள்தான்! Everyone is a winner!

எல்லோருமே பிறப்பின் போது நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள்! Everybody is born to be good at birth!

அவர்கள் வளரக்கூடிய சூழ்நிலை மற்றும் அவர்களுக்குள் இருக்கின்ற கொந்தளிக்கின்ற ஆர்வம் மற்றும் (Recognition) என்று சொல்லக்கூடிய சிறு அங்கிகாரம் தான் செய்த சிறு வேலையின் மீது. இவை எல்லாம் தான் ஒரு சாதாரண மனிதனை வெற்றியாளனாக மாற்றுகிறது.

Successful People

Most of the time when the question “Who is a Successful Person?” emerges in our mind, the names that arise in us or the names we often hear are people from Western Countries.

If I say that many Indians also were Successful, Will you agree?

Our perspective on Successful People in Indian has been replaced or we can say it has been overcome by western people. Our minds have been made to believe that our country is nothing in front of others.

The story is about the people who are equal to our (Indian) successful people or the ones who are smarter than our (Indian) successful people. Usually we don’t feel things valuable when we have it; we have only seen the specialties of other countries and have forgotten the specialties of our country.

We also have such people.

Successful People in India:

Abraham Lincoln vs Kamarajar (Black Gandhi):

Abraham Lincoln had failed 9 times before being the President. In other words, he took 32 years to win the Presidential Position (Successful people who failed) — as of our Kamarajar- Black Gandhi (A Successful Person Story), he was born in Virudhunagar village and lost his father at a young age.

In his young age he discontinued his education and joined Congress Party. He used to follow Gandhiji’s Ideology. In age 25 he was send to prison and after 12 years in jail he didn’t want to get married because he didn’t want to spoil the happiness of any young women.

If Abraham Lincoln was a Successful Person, Then Kamarajar was also a Successful Person. You cannot deny it.

Lee De Forest vs CV Raman:

Let’s admit that Lee De Forest is the scientist who invented the Triode tube that helped America. We do not have a person like him, but we have Sir CV Raman, who was born in Tiruchirappalli in 1888 and was given the Nobel Prize in Physics in 1930.

Sir CV Raman is also a record holder. He was the first Asian and first non-white to receive a Nobel Award in Science. He was awarded for his work on the scattering of light and for the discovery of the Raman Effect.

Titan Edge Watch:

The only country in the world to manufacture watch was “Switzerland”. At a time Tata Group’s titan watches were manufactured in India and its components were brought from Switzerland.

Xerxes Desai, the Managing Director of the Titan Group, was sitting with his team and discussing that the world should have a “thin-thick wrist watch” that is “3.5mm”, the thickness of a floppy disk. “Titan Edge” was the wrist watch that came to market in 2000 after all the trials, designed for four years, from 1994 to 1998.

The whole scientists of Switzerland couldn’t manufacture such a watch which Titan group has manufactured. The Titan Team had achieved the impossible by manufacturing the world’s very thin and waterproof watch.

Guys! Let’s be proud and say a lot about Successful People we have!

Quotes from Successful People / Person:

Why I consider being the most valuable thing is because I have the characteristic of a human being. I believe that there will always be enough conviction and discipline to save it. Character is a mixture of “integrity, selflessness, sympathy, deep faith, courage, and loyalty”. — George Washington

Try not to become a man of success, but a try to become a man of value. — Albert Einstein.

Deeds, Not Words, Are What Really Counts. — Napoleon Hill

Conclusion

Everyone is a winner!

Everybody is born to be good at birth!

All the small work that they have been doing and the small recognition for that is what changes a normal man to a winner.

Thank you very much

           மிக்க நன்றி நண்பர்களே!

பிற கட்டுரைகள்:

பிற காணொளிகள்:

Who is the Successful People (யார் வெற்றியாளர்கள்):

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை  (http://tamilthoughts.in) என்ற வலைய தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இந்த தினம் ஒரு தகவல் மிகவும் பயனுள்ளதாக இருப்பின்  (Subscribe) பட்டனை அல்லது பெல் பட்டனை அழுத்தி சந்தாதாரகிக்கொள்ளுங்கள், இது போன்ற நல்லதொரு தகவலை தினமும் பெற


0 Comments

Your email address will not be published. Required fields are marked *