Struggle Leads to Success | Short Success story by Tamil Thoughts

Struggle Leads to Success


Struggle Leads to Success

(For English Translation Scroll Down)

Struggle Leads to Success:

வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை துன்பமாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். “முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை – No Success will come without effort”.

ஓர் உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

Short Success Story

அவன் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப்பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப் போகிறது என்றும், ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்றார்.

மாணவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அது நிகழ்ந்தது. கூட்டிலிருந்து வண்ணத்துப்பூச்சி வெளிவரப் போராடியது. மாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான்.

அந்த வண்ணத்துப்பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளிவரும் பொருட்டு, அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால், சிறது நேரத்திற்குப் பிறகு, அந்த வண்ணத்துப்பூச்சி இறந்துவிட்டது.

போராட்டம் Quotes on Struggle and Success
Quotes on Struggle

ஆசிரியர் திரும்பி வந்ததும் அங்கே என்ன நடந்தது என்பதை அவரிடம் விவரமாகச் சொன்னார்கள். அந்த ஆசிரியர் அந்த வண்ண்த்துப்பூச்சிக்கு ஏதோ உதவுவதாக நினைத்து உண்மையில் கொன்றுவிட்டான் என்றும், கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதன் சிறகுகளை வளர்க்கவும், பலப்படுத்தவும் உதவும் என்பதுதான் இயற்கையின் சட்டம் என்றும் அந்த மாணவனிடம் விளக்கினார். அந்த மாணவன் அந்த வண்ணத்துப்பூச்சியைப் போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால் அது இறந்து விட்டது.

இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது (Nothing works in life without struggles).

பெற்றோர்கள் என்ற முறையில் நாம் நமது குழந்தைகளை அளவுக்கதிகமாக பாதுகாப்புடனும் சலுகைகளுடனும் வளர்ப்பதின் மூலம் பலம் பெற நாம் அனுமதிப்பதே இல்லை.

Struggle Leads to Success

(For English Translation Scroll Down)

Struggle and Success- Introduction:

Tamil Thoughts Speaks about how struggle leads to success with an example which will help the viewers to open their eyes. People who struggle to succeed will have lots of experience which will help them to get stronger. Helping others are good, but in some occasions its not good, they should experience it so that they will get stronger.

Life depends on how we experience it; it may be struggling or successful. “No Success will come without effort”.

Short Success Story:

A biological teacher was teaching his students how a Caterpillar could become a butterfly.

He was showing his students how a butterfly comes out from its cocoon, and told his students that no one should help the butterflies.

The students were so excited and they were waiting for the butterflies to breakout from its cocoon. When the butterflies started to break its cocoon, they were struggling a lot. One of the students felt sad and he decided to go against the teacher’s words and help them.

The Student broke the butterfly’s cocoon in order to make it easier to come out. But after a while, the butterfly died.

When the teacher came back, the student told the teacher what had happened. The teacher explained to the students that the student have killed the butterfly by helping it to come out from the cocoon, because if the butterfly had struggled to come out, it could have strengthened its wings by the effort which they took. It died because of the student helped the butterfly from its struggle.

Use the same policy for our lives. Nothing works in life without struggles.

Conclusion:

As parents, we do not allow our children to be strong enough by giving too much care and privileges. We should take care our children, but we should never limit them by helping in all the events. We should let them free, so that they will find a way by their own to overcome the hindrance.

Letting free doesn’t mean that we should not keep an eye on him. Let him explore and struggle to find a way, we should just support them in the best way rather than helping them directly.

பிற கட்டுரைகள்:
பிற காணொளி:

போராட்டம்(Struggle): இந்த தினம் ஒரு தகவல் பற்றிய கருத்துக்களை கிழே பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த தகவல் பயனுள்ளதாக இருப்பின் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 


0 Comments

Your email address will not be published. Required fields are marked *