Soren Kierkegaard Quotes | Tamil Thoughts

Soren Kierkegaard Quotes


மீன்

Soren Kierkegaard Quotes in Tamil :

புதிதாக ஒன்றை முயற்சிப்பது கவலையளிக்கும் என்றாலும் ஒருவர் எதையும் முயற்சிக்காமல் இருப்பது அவர் தன்னைத்தானே தொலைத்துவிடுவதற்கு சமம்.

உயர்ந்த லட்சியத்திற்காக முயல்வது ஒருவர் தன்னைத்தானே உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும்.

-சோரென் கிர்கெகாட்.

Soren Kierkegaard Quotes
Tamil Thoughts

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational Thoughts In English:

Soren Kierkegaard Quotes :

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்




0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *