
அடிமை என்று நினைத்தாயோ அதனால் உன் ஆணாதிக்கம் நிறைந்த பெண்மையை சிதைத்தாயோ நினைத்திருக்கிறாய் உன் குருதிக் கூட நுழையாத நரபனூக்களில் எங்கேயோ ஓங்கினாய் குற்றம் அறியாத சிறுப் -பூ மீது ஒளித்திருந்தாய் அந்த மலர் வரும் வரை அடங்கினாய் உன் மீது கொண்ட பற்றினால் அனுபவித்தாய் தேடல் தீரும் வரை அழுகிவிட்டேன் உன் ஆண்மையை கண்டு ஆளங்கிணற்றில் ஆழம் அறியாத பச்சிளம் குழந்தை போல சீற்றம் கண்டேன் என்னிடத்தில் எங்கே இருந்து வந்தது அந்த சத்தம் அவன் ஓங்கிய கைய்யிலா இல்லை அவன் கொண்ட ஆதிக்கத்திலா பெண்மை தான பட்டு போய் விடும் எண்ணினாய் அங்கே இருந்து வந்த சத்தம் இது இல்லை இல்லை உன்னை பரிசளித்தவர்கள் பராமரிப்பு பிழையின் சத்தம் இல்லை இல்லை உன்னை வளர்த்த இந்த மாசுப் பெற்ற சூழலின் சத்தம் நீ கொண்ட அறிவினால் செலுத்திய சத்தம் யாழினிது குழழினிது என்றார்கள் எப் போது ஒருவேளை பெண்மையின் அழுகுரல் கேட்டீறாத அறிவு பெற்று செவித்திறன் அற்றவறாயின் நீ கேளும் நீ கொண்டேடுத்து கொடுத்த சத்தத்தை விட நான் கொடுக்கும் அரை என் சமத்துவத்தால்.
By-SasiKala S
0 Comments