Self Confident - தன்னம்பிக்கை | Tamil Thoughts

Self Confident – தன்னம்பிக்கை


 தன்னம்பிக்கை

self confident / Swami Vivekananda Quotes : 

உலக வரலாறு என்பது தன்னம்பிக்கை உடைய சிலரின் வரலாறே.

  • அத்தகைய தன்னம்பிக்கை நம்முள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
  • நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், எல்லையற்ற ஆற்றல் வெளிப்படும் அளவுக்கு நீங்கள் முயலாதபோதுதான் தோல்வி அடைகிறீர்கள்.
  • தன்னம்பிக்கை இழக்கின்ற அந்தக் கணமே ஒருவன் அழிகிறான்;
  • ஒருநாடும் அவ்வாறே!

-சுவாமி விவேகானந்தர்.

Self Confident
தன்னம்பிக்கை
பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
self confident / Quotes :

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *