Robin Sharma Thoughts (வாழ்க்கை) | Tamil Thoughts

Robin Sharma Thoughts


  வாழ்க்கை

Robin Sharma Thoughts in Tamil:

தினமும் முழுமையான ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களால் இயன்ற அளவு சிறப்பாக நீங்கள் செயல்பட்டால், ஓர் அற்புதமான வாழ்க்கைக்கான உத்திரவாதம் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

-ராபின் ஷர்மா

Robin Sharma Thoughts
Tamil Thoughts

மதிப்பு

Robin Sharma Thoughts in Tamil :

மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அதிக மதிப்புக் கூட்டுகிறீர்களோ, உங்கள் வாழ்க்கை அவ்வளவு அதிக சிறப்பாக இயங்கும்.

நல்லது செய்வதற்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.

வாழ்விலிருந்து அதிகமாகப் பெறுவதற்கு, வாழ்க்கைக்கு நீங்கள் அதிகமாகக் கொடுக்க வேண்டும்.

ராபின் ஷர்மா

Robin Sharma Thoughts
மதிப்பு


  அசாதாரணமான மக்கள்

Robin Sharma Quotes About People:

வெற்றி தற்செயலாக ஏற்படுவதில்லை. அதற்கு முயற்சியும் தியாகமும் தேவை. சாதாரணமாக மக்கள் செய்யத் தயாராக இல்லாத விஷயங்களைச் செய்யத் தயாராக இருக்கினறவர்கள்தான் அசாதாரணமான மக்கள்.

– ராபின் ஷர்மா.

Tamil Thoughts

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational Thoughts In English:

Robin Sharma Thoughts :

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *