Robin Sharma Quotes (கனவுகளைக் காணுங்கள்) | Tamil Thoughts

Robin Sharma Quotes


      கனவுகளைக் காணுங்கள்

Robin Sharma Quotes in Tamil :

இன்று,

சற்றுக் கூடுதல் துணிச்சலோடு இருங்கள்.

சற்றுக் கூடுதல் உயரத்தை எட்டுங்கள்.

சற்றுக் கூடுதல் அன்பை வெளிப்படுத்துங்கள்.

பொிய கனவுகளைக் காணுங்கள்.                                                     

                                                                                                  – ராபின் ஷர்மா

Robin Sharma Quotes

                        கற்பனை

ஒரு மனிதன் எதை எண்ணுகின்றானோ அதாகவே அவன் ஆகிறான் – பைபிள்.

மனிதன் எதைக் காட்சிரூபமாக சிந்திக்கிறானோ அதையே அவன் அடைகிறாள். -புதிய சிந்தனையாளர்.

ஒரு மனிதன் எதை அடைய வேண்டும் என்று நினைக்கின்றானோ அதை முதலில் கற்பனையில் அடைய வேண்டும்.

நீங்கள் எந்த அளவு ஒளிமயமாகத் திகழ்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறீர்களோ அந்த அளவு நீங்கள் பிரகாசிக்கவில்லை என்றால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். அதோடு, இவ்வுலகமும் உங்கள் பங்களிப்பின்றி ஒருபடி தாழ்ந்து போய்விடுகிறது.

                                                                                                     – ராபின் ஷர்மா.

பிரார்த்தனை

Robin Sharma Quotes in Tamil :

உங்களைப் படைத்த ஆற்றலுக்கு சேவை செய்வது, உங்களுக்கு இருக்கும் ஞானத்தைத் துணிச்சலோடு நீங்கள் வெளிபடுத்தும்போதுதான், நீங்கள் உங்கள் பிறவி நோக்கத்தை அடைகிறீர்கள்.

– ராபின் ஷர்மா

Tamil Thoughts

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational Thoughts In English:
Robin Sharma Quotes :

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *