Problem Quotes in Tamil (பிரச்சனை) | Tamil Thoughts

Problem Quotes


                      பிரச்சனை

Problem Quotes :

உலகத்தின் பாதி தொல்லைகளுக்கு காரணம், ஒரு விஷயத்தைப் பற்றி போதுமான அறிவில்லாமல் முடிவுகளை சிலர் எடுப்பதே ஆகும்.

ஹொ்பர்ட் ஹாக்ஸ், கொலம்பிய பல்கழைக்கழகம்

Problem Quotes

  பிரச்சனை

பிரச்சனையே இல்லாத ஒரு வாழ்க்கை என்றால் அது மரணம் தான்!

தடைகளை எதிர்கொண்டு அவற்றை அடக்கி, அவற்றின் மீதேறி சவாரி செய்வதுதான் மனிதனுக்குப் பெருமை.

பணம் இல்லாதவனுக்கு பணமில்லையே என்பதுமட்டும் தான் பிரச்சனை.

பணத்தை வைத்திருப்பவனுக்கு அதை எப்படி காப்பாற்றுவது என்பதுதான் பிரச்சனை.

பிரச்சனையின் தீவிரம் பிரச்சனையில் இல்லை.

அதை நாம் “பிரச்சனையாக” எடுத்துக்கொள்வதில்தான் உள்ளது.

Tamil Thoughts

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):

பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational Thoughts In English:
Tamil Great Quotes : 

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்


0 Comments

Your email address will not be published. Required fields are marked *