Popular | Tamil Thoughts

Popular

Popular
 • 1
  Memories

  நினைவுகள்

  சிறு துளிகள் நம்மை  நிகழ்காலத்தை விட்டு இறந்தகாலத்தில்  பயணித்திடச்செய்யும் – ஆம் காலம் இறந்தாலும் இறக்காத நினைவுகள்! பாதைகளும் பருவங்களும் மாறின! வாழ்க்கையும் சூழலும் மாறின! பழக்கமும் பண்பாடும் மாறின! பதட்டங்களும் பரபரப்பும் கூடின!...

 • 2

  ஆல்போல்

  “ஆலப்போல் வேலப்போல், ஆலம்விழுதுபோல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே” என்று மீனா பாடிக் கொண்டிருந்தாள், இசையருவியில். என்னவோ தெரியவில்லை, இந்தப்பாடலை கேட்டாலோ பார்த்தாலோ   அதைவிட்டு மனசு அகல மறுத்து அப்படியே ஆணி அடித்தது போல் நின்றுவிடும்....

 • 3
  Cleaning workers

  தூய்மை தொழிலாளர்களின் தியாகம்

  வல்லூறு உருகொண்டு ஏளனங்களின் சிலுவையேற்று தொன்றுதொட்டு கடிதம் ஈன்ற காலணிகளையிப்ப அனு தினமும் தனை அர்பித்தும் துர்நாற்றத்தில் உழன்றும் சுற்றத்தின் அவலம் நீக்கியும் புறக்கப்பட்ட நின் சமுதாயம் உன் சேவைக்காக இரவில் ஏந்துகிறோம் இனங்காணப்பட்டது...

 • 4

  மரபியலும் மருந்துகளும்

  மரபணு சோதனைகள் இரத்த சொந்தங்களை கண்டறிய பயன்படுகிறது என்பதே நம்மில் பலரும் அறிந்து கொண்டிருக்கிற தகவல். ஆனால், அவை தவிர இவ்வகையான சோதனைகள் மருத்துவ துறையில் பல வழிகளில் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, ஒருத்தர் பாரம்பரிய...

 • 5
  Covid-19

  Covid-19 and its story

  பூமித்தாய்தேடுகிறாள்… அலைகளின்அழகேகரையில்விளையாடும் பாதங்களைத்தட்டிச்செல்வதுதான்! அடர்ந்தமரக்கிளைகளின்களிப்பே அதன்நிழலில்நின்றுஉலாவும்மனிதனின்காட்சிதான்! சிறுவர்களின்சீண்டுதலில்தோழமைகொண்ட சிறுசெடிகள்தேடுகின்றதுதன்னைத்தட்டும்பந்துகளை… தேவதைஊர்வலம்போல்தன்சிறப்பில்அழகாய்பூத்துநிற்கும் மரங்கள்தேடுகிறதுதன்தினசரிரசிகரைகாணோமேஎன்று! பூங்காக்களும்பழகிப்போனதுசெல்ஃபிக்கு! நெடுஞ்சாலைபயணம், தட்டிச்செல்லும்இளங்காற்று தனிமையாய்உலாவருகிறது! ஆற்றங்கரைகளும்நொடிந்தபோனது – ஆம் நீர்கொண்டகாலம்மகளிரின்கூட்டம் – வலையோசையோடு ஆடைகள்துவைக்கின்றஓசை! தண்ணீரோடு,  தனக்குத்தெரிந்தஅத்தனைசாகசத்தையும் செய்துகாட்டும்இளைஞர்கூட்டம்! வறண்டகாலத்திலும்மறக்காமல்தஞ்சம்கொள்ளும் மனிதன்ஆடுமாடுகளோடு!  ...

 • 6
  One Day I Will be the Change

  One Day I Will be the Change

  What has changed? Nothing! I’m sure nothing has changed, nothing. Yeah, the date has changed and it is changing every day. The time has changed,...

 • 7
  The Last Ride

  The Last Ride

  What happens when a person dies? “When person soul leave’s the body, it is not only he dies but the whole family who fall apart”....

 • 8
  You shall be forgiven

  You Shall Be Forgiven

  “You shall be forgiven, When the evil turns into good When love will win over hatred, When the pigeons will start dancing, When the Woodpecker...

 • 10
  Tamil Happiness Quotes

  Tamil Happiness Quotes

  சந்தோசம் Tamil Happiness Quotes : வெற்றியாகவும் சந்தோஷமாகவும் வாழத் தொிந்தவர்களே அறிவுள்ளவர்கள். அவர்கள் ஞானிகள் என்று கூடச் சொல்லலாம். பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts): Tamil Great Quotes  Robin...