Moral Courage - மனதைரியம் (ஒழுக்க தைரியம் ) | Tamil Thoughts

Moral Courage – மனதைரியம்


 மனதைரியம்

{For English Translation Scroll to the Bottom}

Moral Courage in Tamil: 

கடந்த தினம் ஒரு தகவலில் உடற்தைரியம் பற்றி பார்த்தோம். இந்த தைரியமானது உடல்துணிச்சலை தருகிறது. உதாரணமாக, நமது போர்வீரர்களைக் கூறலாம். எதிரியை தாக்கி முன்னேறுவதில் அவர்களுக்கு எந்த ஒரு பயமும் இருப்பதில்லை. இதனை உடல்துணிச்சல் (Physical Bravery) என்று கூறலாம். இதனுடன் சோ்ந்து மனதைரியம் (Moral Courage தார்மீக தைரியம் / நல்ல நடத்தைக்குரிய தைரியம்) கிடைக்கும் போது நமக்கு எதையும் சாதிக்கக்கூடிய முழுமையான எண்ணம் தோன்றுகிறது.

Stand Up for Values in Tamil:

உடற்தைரியம் (Physical Courage) என்பது உடல் மட்டும் சார்ந்த விஷயம் அல்லது யாரையும் எதிர்த்து நின்று சாதிக்கக்கூடிய உடல்தைரியத்தைப் பெற்றிருப்பது.

உடற்தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக “மாவீரன் பகத்சிங், சுக்தேவ், சந்திரசகர் ஆசாத், மதன்லால் திங்கரா, வீரவாஞ்சி, வ.வே.சு ஐயர் போன்றோரை கூறலாம். உதாரணமாக இவர்கள் அனைவரும் தங்களது உடற்தைரியத்தினால் ஷோயலிசம் என்ற தீவரவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு வெள்ளையனை வெளியேற்றினார்கள்.

இந்த உடற்தைரியத்துடன் மதிப்புகளின் நல்லொழுக்கங்கள் (Virtues of Values) மற்றும் விசுவாச குணம் (Faith in yourself) சேரும் போது மனிதன் பண்பட்ட மனிதன் ஆகிறான். இதனை மனதைரியம் என்று கூறலாம்.

உதாரணமாக மாகாத்மா காந்தி, ஜவர்களால் நேரு, சுவாமி விவேகானந்தர், காந்திய வழியில் பிறந்த கருப்பு காந்தி காமராஜர் போன்ற இவர்கள் அஹிம்சையை கையில் எடுத்துக் கொண்டு “கத்தியின்றி இரத்திமின்றி உத்தமொன்று பிறக்கிறது” என்ற உறுதிமொழியல் சுதந்திரத்தை பெற்றனர்.

“இறுதியில், உடற்தைரியத்தை விட மனதைரியமே உயர்ந்தது என்று நிருபித்துக் காட்டினர்”.

இந்த மனதைரியத்தை பற்றிய சிறு சம்பவங்கள் உங்களுக்கு எடுத்துக் காட்டாக கூறலாம்:

மனதைரியம் என்பது மதிப்புகளின் நல்லொழுக்கம் ஆகும். ஒரு முறை காந்திஜி அவர்கள் அவசரமாக புகைவண்டியில் ஏறும்பொழுது தன் காலில் இருந்த ஒரு செருப்பு தவறாக தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. புகைவண்டி புறப்பட்டுவிட்டது. நண்பர்கள் அவரை ஏறும்படி அழைத்தனர். சற்று நிதானமாக யோசித்த காந்திஜி அவர்கள் தனது இன்னொரு காலில் இருந்த மற்றொரு செருப்பையும் தூக்கி எறிந்துவிட்டு புகைவண்டியில் ஏறினார். புகைவண்டியில் காந்தி அமர்ந்ததும் அவரது நண்பர்கள் எதற்காக அவ்வாறு செய்தீர்கள் என்றனர். எந்த ஏழை மனிதன் என்னுடைய ஒரு செருப்பை எடுக்கிறானோ இப்பொழுது அவனுக்கு என்னுடைய மற்றொரு செருப்பும் கிடைக்கும். இதனால் அவன் பயன் பெறுவான்.

 

தான் தவற விடுகின்ற செருப்பு  கூட மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், உயர்ந்த குணம் மற்றும் மனதைரியம் அல்லது பண்பட்ட மனது.

எத்தனை பொிய மனிதருக்குள் எத்தனை பொிய எண்ணங்கள் நண்பர்களே!

Gandhian Values in Tamil:
மற்றுமொரு கதை:

ஒருமுறை காந்தியடிகள் தென்ஆப்ரிக்காவில் இருந்த பொழுது, தென்னாப்பிரிக்க பத்திரிக்கை என்று காந்தியைய் பற்றி தவறாக சித்தரித்தது. அதாவது, காந்தியடிகள் இந்திய பொது கருத்தை தூண்டிவிடுவதாகவும் அதற்காக அவர் தென்னாப்பிரிக்காவில் 800 இந்தியர்களை ஒன்று திரட்டியதாகவும் அதில் எழுதப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த தென்னாப்பிரியர்கள் காந்தியின் மீது கடும் கோபம் அடைந்தனர் மற்றும் அவர்மீது கற்களை வீசினர், முட்டைகளை அவர்மீது தூக்கி எறிந்தனர். ஒரு கும்பல் அவர் அருகில் வந்து அவரது தலைப்பாகையைய் பிடுங்கி எறிந்து அவரது முகத்தில் குத்தி அவரை நிலைகுலையச் செய்தனர்.

இதனை அறிந்த ஒரு வெள்ளைப்பெண்மணி அவரை காப்பாற்றினார். இ்ந்த விஷயம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தொியவந்ததும், பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியைய் தாக்கியவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது மற்றும் காந்தியைய் அடையாளம் காண்பிக்குமாறும் கேட்டுக்கொண்டது. “காந்திக்கு அவர்களை தொிந்திருந்தும் அடையாளம் காட்ட மறுத்துவிட்டார்”.

இது மத சம்பந்தமான முடிவு இனி நான் என்னை தற்காத்துக்கொள்கிறேன் என்றார்.

 

எத்தனை மனதைரியம் அவருக்கு!!!

 

உழைக்காமல் உண்பது திருட்டுக்குச் சமம்” என்று கூறிய அவர் தன் வாழ்நாளின் இறுதிநாள் வரை உழைத்துக்கொண்டே இருந்தார் நண்பர்களே!

 இதுபோன்ற மனதைரியத்தை நாமும் பெற்று காந்தியவழியில் வாழ்வோமாக!

 

Moral Courage

Moral Courage in English:

Tamil Thoughts talks about Moral Courage(ஒழுக்க தைரியம்) in Tamil | stand up for values in Tamil | Gandhian Values in Tamil where there is a difference of ideologies between our freedom fighters like Bhagat Singh, Ashfaq Ullah Khan, Ram Prasad Bismil, Sukhdev Thapar, Chandrasakar Azad, Madanlal Thingara, Weerawanji, VVS Iyer” believed in physical courage is the only way to fight against Britishers. and on the other side Mahatma Gandhi, Jawaharlal Nehru, Swami Vivekananda, K Kamarajar who believed that change can come being harmless to self and others under every condition. Even though everyone’s goal was similar to see India free from British Rule.

Stand up, for the values:

Here in this video Mahatma Gandhi have been portrayed where he was the person who stands up for the values

Moral Courage implies standing up for the values we believe in. The following incident from the life of Mahatma Gandhi gives a new dimension to it.

The South African Press published exaggerated and false reports on Mahatma Gandhi stating that he was arousing Indian Public Opinion against the South African issue and arriving with 800 free Indians.

This provoked the fierce resentment among the whites and they charged that Mahatma Gandhi intended to flood Natal and Transvaal with unwanted and unintended colored people.

As a result, when Mahatma Gandhi landed at Natal (Province in Africa), the crowd became violent and threw stones, bricks, and eggs at him. Then they came closer, seized his turban, beat him and kicked him. Gandhi fainted due to the injuries but caught hold of the iron railings of a house. White men continued to smack his face and strike his body. Fortunately, at this junctures, Mrs. Alexander, the wife of the Police Superintendent, who knew Mahatma Gandhi happened to pass by the way. She intervened and placed herself between the maddened mob and the miserable Gandhiji.

News of the assault on Gandhiji disturbed London. The British Secretary of State Colonies cabled the Natal Authorities to persecute the attackers. Gandhi knows several of his assailants but refused to disclose their names. He said that it was not their fault; the blame rested on the community leaders and on the Natal Government. Gandhiji told the Attorney General that it was a religious decision for him and he would exercise self-restraint.

Gandhian Values:

Moral Courage implies in standing up for the values we believe in. This incident from Gandhiji’s life throws light on understanding it. One day when Gandhiji was boarding a train hurriedly one of his shoes slipped off and fell on the track. As the train started moving away from the platform, there was no chance for Gandhiji to pick up the fallen shoe from the railway tracks. To the amazement of his companions, Gandhiji calmly took off his other shoe and threw it back along the track to land close to the first shoe. Asked by a fellow passenger why he did that, Gandhi replied, “The poor man who finds the shoe lying on the track will now have a pair he can use”. This demonstrates that moral courage is a standing up for the values we believe in.

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Moral Courage :

 இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *