Mahatma Gandhi Thoughts in Tamil | Tamil Thoughts

Mahatma Gandhi Thoughts


உழைக்காமல் உண்பது திருட்டுக்குச் சமம்

Mahatma Gandhi Thoughts :

ஷொின் என்ற பெண்மணி, காந்தியைய் சிலையாக வடிக்க விரும்பினாள். அப்போது காந்தி அந்த பெண்மணியிடம் கூறியது. நீங்கள் சிலை வடிக்கும் வரை வீணாக என்னால் அமர்ந்திருக்க் முடியாது. என் வழக்கப்படி நான் நூல் நூற்றுக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் உங்கள் வேலையில் ஈடுபடலாம் என்று இராட்டையில் நூற்கத் தொடங்கிவிட்டார். இறுதி மூச்சுவரை ஓயாமல் உழைத்த கடும் உழைப்பாளி காந்தி.

-மகாத்மா காந்தி

Mahatma Gandhi Thoughts
Mahatma Gandhi Thoughts
பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Mahatma Gandhi Thoughts : 

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *