kavithai for people about (மக்கள்) | Tamil Thoughts

kavithai for people


மக்கள்

kavithai for people:

எல்லாச்சாமியும் காப்பத்தல! – எங்கக்

கருப்புச்சாமியும் காப்பத்தல! – எப்படி

வாழறதுனு வழியும் தொியல!

நிச்சயமா சொல்லுறோம்ய்யா!

அடுத்த வருஷம் ஊருக்கே

சோறு போடுவோம்!

இந்த வருஷம் எங்க உசிர

காப்பாத்தி விட்டிங்கன்னா!

ஊரே அழிஞ்சாலும் உசிர விடமாட்டோம்

உழைக்கவும் தயங்க மாட்டோம்!

நம்பிக்ககையும் இழக்க மாட்டோம்!!

-G. Eliza

Kavithai for people
Tamil Thoughts
பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational Thoughts In English:

Kavithai for People :

இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்


3 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *

  1. நாடு

    கதறி அழ முடியல ஏனா நான் ஆம்ல
    ச்ச போகட்டும்னு விட முடியல ஏனா
    நான் கோழையல்ல..
    ஆழரவுங்க நல்லவுங்களா இருந்தா
    நல்லா இருக்கும்னு என்ன தோனுது… சாமி பாத்துக்கட்டுமுனு
    விட்டுவிடே போங்க…

  2. Kavidhai nallaruku super nu solradha. . Illa Antha varihal aerpaduthiya valiyai ninaichu varuthapaduradhanu nu theriyala.. awesome