மனிதர்
Good Person in Tamil:
உங்கள் வீட்டில் மட்டுமல்லாமல், உங்கள் வேலையிலும் நீஙகள் மிகவும் அன்பான மனிதராக நடந்து கொள்ளுங்கள்.
நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு யாருடைய இரங்கல் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள் என்றால், யாருடைய வங்கிக் கணக்கில் அதிகப் பணம் இருந்ததோ அவர்களுடைய இரங்கல் கூட்டங்களில் அல்ல.
மாறாக யாரெல்லாம் தங்கள் இதயங்களில் அதிக அன்பைக் கொண்டிருந்தார்களோ அவர்களுடைய இரங்கல் கூட்டங்களில்தான் மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு அவர்களுக்குத் தங்கள் இறுதி மரியாதையைத் தொிவிக்கின்றனர்.

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational Thoughts In English:
Good Person Quotes :
இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
0 Comments