Corona Outbreak | Tamil Thoughts

Corona Outbreak


Corona outbreak

இக்கணத்தில்ஆசையெல்லாம்…
மனதில்உறுதிவேண்டும்!
உடல்வலிமைபெறவேண்டும்!
மானிடம்ஜெய்திடவேண்டும்!

எத்தனைமுறைஆசைகொண்டோம்…
அனுமதியோடுஅலுவலகவிடுப்பு..
குடும்பத்தோடுநீண்டநாட்கள்..
நெரிசல்இல்லாபாதை…
தேர்வின்றிஅடுத்தவகுப்பு…
நீண்டநாள்பள்ளிவிடுப்பு…
வீட்டிலிருந்துஅலுவலகவேலை…
அம்மாசமைத்தஆரோக்கியஉணவு…

அத்தனையும்கைசேர்ந்தபோதும்
இக்கணத்தின்ஆசைவிரக்தியாய் – ஆம்
ஆரோக்கியம்மட்டும்போதும்
ஒவ்வொருவினாடியையும்கடந்துசெல்ல.

பலகோடிமுறைகுரல்உயர்த்தியும்கட்டுக்குள்
கொண்டுவரஇயலாதஆதிக்கம்கொண்ட
பதவி, பணபலம், ஜாதிமதம்அத்தனையும்
சுக்குநூறாய்ஒடுங்கிநின்றது
கண்களுக்குதெரியாதஅணுக்களுக்குமுன்பு!

கேலியாய்இடுகைகள்வந்தபோதும்
உண்மைதான், உள்மனம்விரும்பியது
அண்டையரின்நலன்மேல்அக்கறை!

வாழ்க்கைசக்கரத்தின்ஒருபகுதியைக்கூட
கடந்துமுடிக்காதகுழந்தைசெல்வங்கள்
குதூகலமாய்விளையாடிகளிக்கிறது – ஆம்
நாளையென்றபயமில்லை…

தொழில்நுட்பம்ஓங்கிநிற்கின்றகாலமிது
வினாடிமுடியும்முன்பேசெய்திகள்
உலாவரும்ஊடகமுண்டு!

எத்தனையோவியாதிகளை
அடையாளம்இன்றிஅழித்ததுண்டு!

எல்லைதாண்டியஎதிரியைத்துரத்தியடித்தசரித்திரம்உண்டு!

பலம்கொண்டநாம்பதறிக்கிடக்கிறோம் – ஆம்
கண்களில்புலப்படாதஎதிரியின்வரவால்

வயதுவரம்பின்றிஅத்துணைகைகளும்
ஓசைஎழுப்பிஉறுதிகொண்டது
நாட்டின்ஒற்றுமையை!

மனிதஇழப்புகள்வேதனையும்பயமும்தருகின்றபோதும்
உறுதியோடுகடந்துசெல்வோம்
இயற்கைஅன்னையின்அரவணைப்பில் – ஆம்
இந்தநூற்றாண்டுநமக்காபிறந்தது

இக்கணத்தில்ஆசையெல்லாம்…
மனதில்உறுதிவேண்டும்!
உடல்வலிமைபெறவேண்டும்!
மானிடம்ஜெய்திடவேண்டும்

வெற்றிநிச்சயம்!!

ஜெய்கிந்!!!

கிருஷ்ணபிரியாமயில்சாமி

22-03-2020 7:00 pm

Other Articles

சுட்டொிக்கும் ஆசை | Burning Desire in Tamil

ONE IN MILLIONS


0 Comments

Your e-mail address will not be published. Required fields are marked *