Kavithai (Tamil Poem) | Tamil Thoughts
 • திருமணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு

  திருமணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, ஒரு ஆணைப் பொறுத்தவரையில் தன்னால் அடக்கி ஆளப்பட ஒரு பொருள் கிடைக்கப்போகிறது என்பதாகவும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் தன்னை அடக்கி ஆள ஒரு தலைவன் கிடைக்கப்போகிறான் என்பதாகவும் சமூகம் உருவாக்கி...

 • அன்௖

  அன்௖அௌ ஒன்௥ தான் ெகா௄ப்பொ௩ம்ழைடப்பொ௩ம் ாகம் த௠ம்ஆைள மயக்ஶம் .. மயக்க ைவக்ஶம்அ௣ய ..அற்௖த .. அள௳ட ௚ூயாத ..௳ைல இல்லா…௳ைல மொப்௔ல்லா ….௳஼த்ொரம் …ெகா௄க்க ெகா௄க்க ாகம் த௠ம்ழைடக்க ழைடக்க மனம் மழழ்௳க்ஶம்...

 • Memories

  நினைவுகள்

  சிறு துளிகள் நம்மை  நிகழ்காலத்தை விட்டு இறந்தகாலத்தில்  பயணித்திடச்செய்யும் – ஆம் காலம் இறந்தாலும் இறக்காத நினைவுகள்! பாதைகளும் பருவங்களும் மாறின! வாழ்க்கையும் சூழலும் மாறின! பழக்கமும் பண்பாடும் மாறின! பதட்டங்களும் பரபரப்பும் கூடின!...

 • Do you think that I will fall down?

  அடிமை என்று நினைத்தாயோ  அதனால் உன் ஆணாதிக்கம் நிறைந்த பெண்மையை சிதைத்தாயோ  நினைத்திருக்கிறாய் உன் குருதிக் கூட நுழையாத நரபனூக்களில் எங்கேயோ   ஓங்கினாய் குற்றம் அறியாத சிறுப் -பூ மீது  ஒளித்திருந்தாய் அந்த மலர்...

 • Cleaning workers

  தூய்மை தொழிலாளர்களின் தியாகம்

  வல்லூறு உருகொண்டு ஏளனங்களின் சிலுவையேற்று தொன்றுதொட்டு கடிதம் ஈன்ற காலணிகளையிப்ப அனு தினமும் தனை அர்பித்தும் துர்நாற்றத்தில் உழன்றும் சுற்றத்தின் அவலம் நீக்கியும் புறக்கப்பட்ட நின் சமுதாயம் உன் சேவைக்காக இரவில் ஏந்துகிறோம் இனங்காணப்பட்டது...

 • Together we can win

  Tamil Poem for COVID 19

  Krishna Priya’s valuable lines for the present situation of COVID 19 effects in the country and how much that affects human daily life. இக்கணத்தில் ஆசையெல்லாம்…...

 • Kaanal Neer

  Kaanal Neer

  கானல் நீர் kavithai for Kaanal Neer : ஏரிக்கரை என்றும், குளத்தங்கரை என்றும், மூத்தவர்கள் சொல்லயிலே… இமையோரம் கனவு தோன்றும்., கானல் நீராய் நிஜம் சுடும்.                    – மைதிலி பிற கட்டுரைகள்...

 • Kavithai for people

  kavithai for people

  மக்கள் kavithai for people: எல்லாச்சாமியும் காப்பத்தல! – எங்கக் கருப்புச்சாமியும் காப்பத்தல! – எப்படி வாழறதுனு வழியும் தொியல! நிச்சயமா சொல்லுறோம்ய்யா! அடுத்த வருஷம் ஊருக்கே சோறு போடுவோம்! இந்த வருஷம் எங்க...

 • Amma Kavithai

  Amma Kavithai

  அம்மா Amma Kavithai in Tamil : என்னை பெற்றெடுக்கும் முன்னே             உதிரத்தை பாலாக மாற்றினாய் பெண்ணே என் உயிர் நீயென்று கருதினாய்             என்றும் உறுதுணையாய் பேத்தினாய் இத்தனை தியாகம் செய்யுள்ள...

 • Evening time மாலை வேளை kavithai

  மாலை வேளை! | Evening Time

  சாயங்காலம் – மாலை வேளை! (Evening Time)   நித்தமும் வந்து சென்ற வசந்த காலம்!   பள்ளி நாட்களில் பாய்ந்தோடி வீடு சென்ற வேளை ஒவ்வொரு மாலையும் குதூகலமாய்!   வெறிச்சோடி கிடந்த...

 • The Great Sculptor

  உயர்ந்தாள் சிற்பியென | The Great Sculptor

  உயர்ந்தாள் சிற்பியென…! பாவை….! புவிமகளென பறைசாற்றியதன் பலனோ..! பொறுமையை புன்னகையில் ஏந்திய பதுமை ஆகிவிட்டாள்…..!! மௌனமே மங்கையரின் மொழியென மொழிந்ததாலோ மீட்க மறந்த மலரென மண்ணில் மிதிபடுகிறாள்…!! மண்ணில்  விழும் மழையாயினும் மனதிற்கு மட்டற்ற...

 • Love yourself – ஆட்கொள்ள அனுமதிக்காதே

  Love yourself – ஆட்கொள்ள அனுமதிக்காதே

  ஆட்கொள்ள அனுமதிக்காதே!!! வியர்த்த முகம்தனை கழுவிடுவோம்! கந்தல் உடைதனை மாற்றிடுவோம்! சிதறிய பொருட்களை அலங்கரிப்போம்! அழிந்த உணவினை அகற்றிடுவோம் ! அநீதியினை மறுத்திடுவோம்!   அனைத்தும் நடக்கும் அனிச்சை செயலாய் அன்றாட வாழ்க்கையில் ! விரும்பிய செயல்கள்!...