Covid-19 and its story
பூமித்தாய்தேடுகிறாள்… அலைகளின்அழகேகரையில்விளையாடும் பாதங்களைத்தட்டிச்செல்வதுதான்! அடர்ந்தமரக்கிளைகளின்களிப்பே அதன்நிழலில்நின்றுஉலாவும்மனிதனின்காட்சிதான்! சிறுவர்களின்சீண்டுதலில்தோழமைகொண்ட சிறுசெடிகள்தேடுகின்றதுதன்னைத்தட்டும்பந்துகளை… தேவதைஊர்வலம்போல்தன்சிறப்பில்அழகாய்பூத்துநிற்கும் மரங்கள்தேடுகிறதுதன்தினசரிரசிகரைகாணோமேஎன்று! பூங்காக்களும்பழகிப்போனதுசெல்ஃபிக்கு! நெடுஞ்சாலைபயணம், தட்டிச்செல்லும்இளங்காற்று தனிமையாய்உலாவருகிறது! ஆற்றங்கரைகளும்நொடிந்தபோனது – ஆம் நீர்கொண்டகாலம்மகளிரின்கூட்டம் – வலையோசையோடு ஆடைகள்துவைக்கின்றஓசை! தண்ணீரோடு, தனக்குத்தெரிந்தஅத்தனைசாகசத்தையும் செய்துகாட்டும்இளைஞர்கூட்டம்! வறண்டகாலத்திலும்மறக்காமல்தஞ்சம்கொள்ளும் மனிதன்ஆடுமாடுகளோடு! ...