அம்மா
Amma Kavithai in Tamil :
என்னை பெற்றெடுக்கும் முன்னே
உதிரத்தை பாலாக மாற்றினாய் பெண்ணே
என் உயிர் நீயென்று கருதினாய்
என்றும் உறுதுணையாய் பேத்தினாய்
இத்தனை தியாகம் செய்யுள்ள பெண்ணே
தவறாக சித்தரிப்பேனா, சிதைப்பேனா கண்ணே
பாலியல் வன்கொடுமை புறந் தள்ளுவேனே
பனிவுடன் உன்னிடம் சரணடைவேனே!
– சிலம்பரசன்.

பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts):
பிற காணொளிகள் (Other Videos):
Other Inspirational Thoughts In English:
Amma Kavithai :
இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
0 Comments