BENEFITS OF MANGO IN TAMIL: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
BENEFITS OF MANGO IN TAMIL: மாம்பழத்தில் பல சுவையுடைய பழங்கள் உள்ளன. அப்படிப்பட்ட இந்த சுவையுடைய மாம்பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இரத்த சோகை
BENEFITS OF MANGO IN TAMIL: இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. இதில் இருக்கும் இரும்புச்சத்து குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கும்.
கர்ப்பிணி பெண்கள்
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது இரும்புச்சத்து மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுப்பார்கள். ஆனால் இந்த மாம்பழத்தில் இரும்பு சத்து அதிகளவில் இருப்பதால் இந்த பழங்களை சாப்பிட்டால் இரும்பு சத்து அதிகரிக்கும்.
முகப்பரு
BENEFITS OF MANGO IN TAMIL: இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் முகப்பரு பிரசனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது.
இது முகத்தில் உள்ள அடைப்பட்ட துவாரங்களை குறைக் கிறது. இந்த துவாரங்கள் திறந்தாலே முகப்பருக்கள் குறைந்து விடும். இதற்கு சிறிது மாம்பழ ஜூஸ் எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினாலே நல்ல மாற்றம் கிடைக்கும்.
இளமை
மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது. இந்த சத்துகள் இளமை தோற்றத்தை தருகின்றன.
மூளை வளர்ச்சி
BENEFITS OF MANGO IN TAMIL: மாம்பழங்களில் ஏராளமாக வைட்டமின் பி6 காணப்படுகிறது. இது மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா-கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு தனிமங்கள் உதவி புரிகின்றன.
சர்க்கரை நோய்
BENEFITS OF MANGO IN TAMIL: ஆய்வின் படி மாம்பழம் சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்தாக உள்ளது. மாம்பழம் மட்டுமல்லாமல் அதன் இலைகளும் கூட சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாக உள்ளது.
கண்கள்
வைட்டமின் ஏ சத்து மாம்பழங்களில் அதிகமாக உள்ளன. இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இது மாலைக் கண் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
செரிமானம்
BENEFITS OF MANGO IN TAMIL: மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
இரத்த அழுத்தம்
மாம்பழத்தில் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளன. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக உதவுகிறது.
கொலஸ்ட்ரால்
BENEFITS OF MANGO IN TAMIL: இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனென்றால் இதில் உள்ள பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கிறது.
எடை அதிகரிக்க
உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் மிகவும் உதவுகிறது. 150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் உள்ளன. இது உடல் எடையை அதிகரிக்க அது உதவுகிறது.
புற்றுநோய்
BENEFITS OF MANGO IN TAMIL: மாம்பழத்தில் உள்ள பெக்டின், புரோஸ்டேட் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும்.
No comments: