தேவையான பொருட்கள்
- உருளை கிழங்கு - 2
- பட்டை - 2
- கிராம்பு - 2
- பூண்டு -7
- பெருஞ்சீரகம் - 1/2
- பச்சை மிளாகாய் - 4
- மஞ்சள் தூள் -1 /4 டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 3/4 டீ ஸ்பூன்
- வெங்காயம் - 2
- தக்காளி - 3
- கொத்தமல்லி இலை - 1 கொத்து
- உப்பு - தேவைக்கேற்ப
- எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
- POTATO MASALA KOLAMBU RECEIPE 2023: ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் மற்றும் பூண்டை ஒன்னும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு போடவும் பொரிந்தவுடன் அரைத்த வெங்காய பூண்டை கலவையை போடவும் பச்சை மணம் போனப்பின் பச்சை மிளகாயை கீறி விட்டு போடவும்.
- அதன் பின் உருளைக் கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி போடவும். அதன் பின் உப்பு, மஞ்சள் தூள், பெருஞ்சீரகம், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி 4 நிமிடம் உருளை கிழங்கை வேகவிடவும்.
- உருளை கிழங்கு வெந்தபின் தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து இதனும் கொட்டி கொதி வந்ததும் அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி விட்டால் விட்டால் உருளை மசாலா குழம்பு ரெடி.
POTATO MASALA KOLAMBU RECEIPE 2023: உருளைக்கிழங்கு மசால் குழம்பு செய்வது எப்படி?
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
June 05, 2023
Rating:
5
No comments: