தேவையான பொருட்கள்
- ரவை - 1 1/2 கப்
- தண்ணீர் - 3 /4 கப்
- பூண்டு - 4
- வரமிளகாய் - 5
- ஓமம் - 1 /4 டீ ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
- ஒரு மிக்ஸி ஜாரில் ரவை நல்ல பொடியாக அரைத்து எடுத்துக் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
- மிக்ஸி ஜாரில் பூண்டு, வரமிளகாயை கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அதன் பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த ரவை, உப்பு, பூண்டு வரமிளகாய் கலவை, நுணுக்கிய ஓமம், தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து மேலாக ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி 10 நிமிடம் நன்றாக ஊறவிடவும்.
- 10 நிமிடத்திற்கு பின் நன்றாக பிசைந்து 2 பங்காக பிரித்து உருட்டி சப்பாத்தியை தேய்ப்பது போல தேய்த்து விருப்பமான வடிவில் வெட்டி மிதமான தீயில் பொரித்தெடுத்தால் டீ டைம் ஸ்நாக் ரெடி.
TEATIME SNACKS RECEIPE IN TAMIL: ரவை மட்டும் போதும் மொறுமொறுப்பான டீ டைம் ஸ்நாக்
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
May 03, 2023
Rating:
5
No comments: