வெறும் 15 நிமிடத்திலேயே உங்கள் அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்க ஈசி டிப்ஸ் / HOW TO REMOVE DARK SPOTS FROM PRIVATE AREA IN 15 MINUTES
வெறும் 15 நிமிடத்திலேயே உங்கள் அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்க ஈசி டிப்ஸ் / HOW TO REMOVE DARK SPOTS FROM PRIVATE AREA IN 15 MINUTES: இங்கு பல பெண்களுக்கும் அந்தரங்க பகுதி மற்றும் தொடை அடுக்குகளில் அதிக அளவு கருமை காணப்படும். இதனை எவ்வாறு வெளியே சொல்வது என்று தெரியாமல் பலரும் தங்களுக்கு தெரிந்த ரெமடியை உபயோகப்படித்தி வருவர்.
ஆனால் இந்த பதிவில் வரும் குறிப்பை பயன்படுத்தினால் 15 நிமிடத்தில் உங்கள் அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்குவதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெறும் 15 நிமிடத்திலேயே உங்கள் அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்க ஈசி டிப்ஸ் / HOW TO REMOVE DARK SPOTS FROM PRIVATE AREA IN 15 MINUTES: காபித்தூள் பேக்கிங் சோடா தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் எடுத்துக்கொண்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். உங்கள் உடம்பில் கருமையாக இருக்கும் பகுதிகளில் அதாவது மூட்டு, படையெடுக்குகளில் இதனை தடவிக் கொள்ள வேண்டும். பின்பு பத்து நிமிடம் கழித்து இதனை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை அடுத்து சிறிதளவு தக்காளி பழத்தை நன்று மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தக்காளியுடன் சிறிதளவு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்று இதனுடன் கோதுமை மாவு சேர்க்க வேண்டும்.
மூன்றையும் நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்பு இதனையும் கருமை உள்ள பகுதியில் போட்டு நன்றாக காய விட வேண்டும். காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவி கொள்ளலாம்.
இவர் தொடர்ந்து செய்து வர உங்கள் அந்தரங்க பகுதியில் உள்ள கருமை அனைத்தும் நீங்கும்.
No comments: