தமிழ் எழுத்து / TAMIL EZHUTHU
எழுத்து என்பது என்ன?
- ஒலி வடிவாக எழுதப்படுவதும் வரி வடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
- குறில் எழுத்துக்கள் - ஐந்து (அ, இ, உ, எ, ஒ)
- நெடில் எழுத்துக்கள் - ஏழு (ஆ, ஈ, ஊ , ஏ, ஐ, ஓ, ஓள)
- மாத்திரை என்பது கால அளவைக் குறிக்கிறது.
- ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
- குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை
- வல்லினம்
- மெல்லினம்
- இடையினம்
- உயிர்மெய் எழுத்துக்களை உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
- ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு - அரை மாத்திரை
No comments: