- திராட்சை இரசத்தை குடிப்பதால் நம் உடலில் ரத்தம் உறைவதை தடுக்கலாம்.
- ஒரு கிளாஸ் திராட்சை பழரசத்தை குடிப்பதால் நம் உடலிற்கு 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் கிடைக்கும்.
- இதுமட்டுமின்றி இதனை பருகுவதால் உடலில் தேவியில்லாத கட்டிகளை கரைக்க முடியும்.
- இரண்டு கிளாஸ் திராட்சை பழரசத்தை குடிப்பது ஐந்து பிளேட் காய்கறிகள் உருப்பதற்கு சமம்.
- திராட்சை பழரசத்தை சோடா அல்லது கோலா போன்றவற்றிற்கு பதிலாக குடித்தால் நம் உடலிற்கு சத்துடையதாகும்.
- தினமும் மதிய உணவிற்கு பின் 200மி.லி திராட்சை பழரசத்தை பருகுவது நல்லது.
உடலில் தேவையில்லாத கட்டிகளை கரைக்கும் திராட்சை பழம் / GRAPES BENEFITS IN TAMIL
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 21, 2023
Rating:
5
No comments: