BHARATHIYAR QUOTES IN TAMIL / BHARATHIYAR THOUGHTS IN TAMIL / தமிழில் பாரதியார் மேற்கோள்கள் / தமிழில் பாரதியார் எண்ணங்கள் /
BHARATHIYAR QUOTES IN TAMIL / BHARATHIYAR THOUGHTS IN TAMIL / தமிழில் பாரதியார் மேற்கோள்கள் / தமிழில் பாரதியார் எண்ணங்கள்
சிறந்த தொடர்கள்
- புவியனைத்தும் போற்றத் தமிழ்மொழியைப் புகளில் ஏற்ற, கவியரசன் இல்லை என்ற குறை என்னால் தீர்ந்தது; நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற் குழைத்தல்! இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று அறிவித்தார்
CLICK HERE TO EDIT YOUR PHOTO FOR TNPSC - TNPSC PHOTO COMPRESSOR
CLICK HERE TO CREATE YOUR QUIZ FOR BLOGGER - HTML QUIZ GENERATOR
- இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை, எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்
- சுவை புதிது! பொருள் புதிது! வளம் புதிது! சொல் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை என் கவிதை” என்று சூளுரைத்தார்
- ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்...
- சாதி இரண்டொழிய வேறில்லை...
- சாதியில் இழிவு கொண்ட மனிதர் இந்தியாவில் இல்லையே
- வெள்ளை நிறத்தொரு பூனை
- சாதிகள் இல்லையடி பாப்பா
- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணோம்
- சொல்லில் உயர்வு தமிச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா
- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
- ஏழை என்றும் அடிமை என்றும் எவனும், இல்லை சாதியில்
- உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாம்
- தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், செந்தமிழ் நாடென்ற போதினிலே
- பெற்ற தாயையும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்தனவே
- முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
CLICK HERE TO VIEW VALENTINE'S DAY WISHES IN TAMIL
No comments: