தூய்மை தொழிலாளர்களின் தியாகம் | Tamil Thoughts

தூய்மை தொழிலாளர்களின் தியாகம்


Cleaning workers

வல்லூறு உருகொண்டு

ஏளனங்களின் சிலுவையேற்று

தொன்றுதொட்டு கடிதம் ஈன்ற காலணிகளையிப்ப

அனு தினமும் தனை அர்பித்தும்

துர்நாற்றத்தில் உழன்றும்

சுற்றத்தின் அவலம் நீக்கியும்

புறக்கப்பட்ட நின் சமுதாயம்

உன் சேவைக்காக இரவில் ஏந்துகிறோம்

இனங்காணப்பட்டது உன் தியாகம் இன்று

இடம் அடையும் வரை மறவோம்

இது ஓர் சொல்லப்படாத பொழிப்புரை

Saishree.R


0 Comments

Your email address will not be published. Required fields are marked *