தினம் ஒரு தகவல் – தன்னம்பிக்கை – Self-Confidence
தன்னம்பிக்கை Self-confidence: உங்களது அனுமதி இல்லாமல் யாருமே உங்களைத் தாழ்வாக எண்ண வைக்க முடியாது.
– எலினோர் ரோஸ்வெல்ட்

தன்னம்பிக்கை – Self-Confidence:
இந்த தினம் ஒரு தகவல் சுயநம்பிக்கை அல்லது தன்னம்பிக்கை பற்றிய மேற்கோள் எலினோர் ரோஸ்வெல்ட் என்பவரின் கருத்தை குறிப்பிட்டுள்ளது.
0 Comments